S.R.பொம்மை வழக்கு - வினாத்தாள்

பொம்மை வழக்கு பாடத்தை படித்து விட்டு  இங்கே தேர்வெழுத வந்தவர்களாக இருந்தால் உடனே தேர்வினை எழுத ஆரம்பிக்கலாம். நேரடியாக இந்தப்பக்கத்திற்கு வந்தவர்களாக இருந்தால், இந்தத் தேர்வினை எழுதும் முன் இங்கே சென்று பொம்மை வழக்கு பாடத்தை ஒருமுறை படித்துவிட்டு தேர்வினை எழுதுங்கள்..



  1. சட்டப்பிரிவு 356 எதைப்பற்றி கூறுகிறது?

  2. தேசிய நெருக்கடி
    சொத்து தொடர்பாக விவரங்கள்
    மாநில நெருக்கடி
    சட்டத்திருத்தம்

  3. மாநில அரசினால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர இயலாத பட்சத்தில் மத்திய அரசு ஒரு மாநிலத்தை தன் வசம் கொண்டு வரும் அதிகாரத்தை கொடுக்கும் சட்டப்பிரிவு எது?

  4. சரத்து 352
    சரத்து 354
    சரத்து 356
    சரத்து 358

  5. பிரிவு 356-ஐப் பயன்படுத்தி  முதல் முறையாக கேரளத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கம் கலைக்கப்பட்ட ஆண்டு எது?

  6. 1957
    1958
    1959
    1960

  7. 1988-இல் எஸ்.ஆர்.பொம்மை என்பவர் எந்த மாநிலத்தின் முதல்வராக இருந்தார்?

  8. ஆந்திரா
    பஞ்சாப்
    கர்நாடகா
    ஒடிசா

  9. திரு.எஸ்.ஆர்.பொம்மை என்பவர் எந்த கட்சியைச் சார்ந்தவர்?

  10. அனைத்திந்திய இந்துஸ்தான் காங்கிரஸ்
    கர்நாடக ஜனதா பக்‌ஷா
    உத்தம பிரஜகியா
    ஜனதா தளம்

  11. திரு.எஸ்.ஆர்.பொம்மைக்கு எதிராக திரு.கே.ஆர்.மொலகேரி என்பவர் பெரும்பான்மை இருப்பதாக கூறிய உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது?

  12. 15
    17
    19
    21

  13. எந்த ஆண்டு பிரதமர் ராஜீவ் காந்தியின் பரிந்துரையின் பேரில், குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன், பொம்மையின் அரசைக் கலைத்தார் ?

  14. 1988 ஏப்ரல்
    1989 ஏப்ரல்
    1990 ஏப்ரல்
    1987 ஏப்ரல்

  15. நாகலாந்து மாநில அரசு எந்த ஆண்டு பல காரணங்களுக்காக கலைக்கப்பட்டது ?

  16. 1978
    1987
    1988
    1977

  17. 1994 ஆம் ஆண்டு வெளியான பொம்மை வழக்கின் தீர்ப்பானது நீதிபதி குல்தீப்சிங் தலைமையில் எத்தனை நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்?

  18. 7
    8
    9
    10

  19. அரசியல் உள்நோக்குடன் ஆட்சி கலைக்கப் பட்டிருக்குமெனில் கலைக்கப்பட்ட ஆட்சியை மீண்டும் அமல்படுத்த அதிகாரம் பெற்றவர்?

  20. குடியரசுத்தலைவர்
    பாராளுமன்றம்
    நீதிமன்றம்
    மாநில அரசு


விடைகளைக் காண

Post a Comment

0 Comments

தேடித்தேடித் தேர்வேழுதலாம்