கேசவானந்த பாரதி வழக்கு வினாத்தாள்

கேசவானந்த பாரதி வழக்கு பாடத்தை படித்து விட்டு  இங்கே தேர்வெழுத வந்தவர்களாக இருந்தால் உடனே தேர்வினை எழுத ஆரம்பிக்கலாம். நேரடியாக இந்தப்பக்கத்திற்கு வந்தவர்களாக இருந்தால், இந்தத் தேர்வினை எழுதும் முன் இங்கே சென்று கேசவானந்த பாரதி வழக்கு பாடத்தை ஒருமுறை படித்துவிட்டு தேர்வினை எழுதுங்கள்..


  1. கேசவானந்த பாரதி வழக்கு எந்த மாநில அரசுடன் தொடர்புடையது?

  2. கர்நாடகா
    ஆந்திரப்பிரதேசம்
    தெலுங்கானா
    கேரளா

  3. கேசவாநந்தா பாரதி வழக்கு எதனுடன் தொடர்புடையது ?

  4. நிலம் கையகப்படுத்துதல்
    அடிப்படை உரிமை பறித்தல்
    பொய் குற்றச்சாட்டு
    அரசை ஏமாற்றியது

  5. எந்த நீதிமன்றத்தில் கேசவானந்த பாரதி வழக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது?

  6. மாவட்ட நீதிமன்றம்
    உயர்நீதிமன்றம்
    மாவட்ட கிளை நீதிமன்றம்
    உச்ச நீதிமன்றம்

  7. பாரதி தொடுத்த வழக்கு எத்தனை நீதிபதிகள் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்டது?

  8. 10
    11
    12
    13

  9. நீதிபதிகளை கொண்ட அமர்வு எந்த அமைப்பின் அதிகார வரையறை குறித்து விசாரணை செய்து தீர்ப்பளித்தது?

  10. சட்டமன்றம்
    நீதித்துறை
    நாடாளுமன்றம்
    தேர்தல்

  11. எப்பொழுது நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள் ?

  12. ஏப்ரல் 1971
    ஏப்ரல் 1973
    ஏப்ரல் 1975
    ஏப்ரல் 1979

  13. அரசியலமைப்பு சட்டத்தின் எந்தப் பிரிவையும் மாற்றவோ அல்லது புதிதாக எந்தவித சட்டத்தை இயற்றவோ நாடாளுமன்றத்திற்கு உரிமை இருக்கிறது என்று கூறிய நீதிபதிகளின் எண்ணிக்கை ?

  14. 3
    6
    9
    12

  15. அரசியலமைப்பு சட்டத்தின் எந்தப் பிரிவையும் மாற்றவோ அல்லது புதிதாக எந்தவித சட்டத்தை இயற்றவோ நாடாளுமன்றத்திற்கு உரிமை இல்லை என கூறிய நீதிபதிகளின் எண்ணிக்கை?

  16. 4
    7
    9
    3

  17. நாடாளுமன்றம் எந்த உரிமைகளை வரையறுக்கப்பட்ட அளவிற்கு கட்டுப்படுத்த முடியும் என்பதையும் கேசவானந்த தீர்ப்பு வரையறை செய்தது?

  18. கருத்துரிமை
    பேச்சுரிமை
    சமய உரிமை
    சொத்துரிமை

  19. இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்ற அமர்வு அதிக நாட்கள் விசாரித்த வழக்கு எது?

  20. எஸ்.ஆர்.பொம்மை வழக்கு
    எல்.ஐ.சி. வழக்கு
    கோலக்நாத் வழக்கு
    கேசவானந்த பாரதி வழக்கு


விடைகளைக்காண

Post a Comment

0 Comments

தேடித்தேடித் தேர்வேழுதலாம்