Type Here to Get Search Results !

அரசியலமைப்பு குழுக்கள் - வினாத்தாள்

அரசியலமைப்பு வரைவுக்குழு பாடத்தை படித்து விட்டு  இங்கே தேர்வெழுத வந்தவர்களாக இருந்தால் உடனே தேர்வினை எழுத ஆரம்பிக்கலாம். நேரடியாக இந்தப்பக்கத்திற்கு வந்தவர்களாக இருந்தால், இந்தத் தேர்வினை எழுதும் முன் இங்கே சென்று அரசியலமைப்பு வரைவுக்குழு பாடத்தை ஒருமுறை படித்துவிட்டு தேர்வினை எழுதுங்கள்..


indiancostitutioncommittequstionpaper


  1. வரைவு குழு நியமிக்கப்பட்ட ஆண்டு எது?

  2. ஆகஸ்ட் 29, 1947
    ஆகஸ்ட் 28, 1947
    ஆகஸ்ட் 30, 1947
    ஆகஸ்ட் 31, 1947

  3. வரைவு அமைப்புச் சட்டத்தினை (Draft Constitution) உருவாக்கியவர் யார்?

  4. டாக்டர் பி ஆர் அம்பேத்கார்
    பி.என்.ராவ்
    என் கோபாலசுவாமி ஐயங்கார்
    அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்

  5. இந்திய அரசியலமைப்பு உருவாக்க ஏற்படுத்தப்பட்ட வரைவுக்குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை?

  6. 5
    6
    7
    8

  7. அடிப்படை உரிமைகள் மற்றும் சிறுபான்மையினர் குழு தலைவர் யார்?

  8. வல்லபாய் பட்டேல்
    ஜவகர்லால் நேரு
    கே.எம்.முன்சி
    கோபாலசுவாமி ஐயங்கார்

  9. மத்திய அதிகார குழு தலைவர் யார்?

  10. ஜவகர்லால் நேரு
    இராஜேந்திரபிரசாத்
    சையது முகமது சாதுல்லா
    பி.எல். மிட்டல் என்கிற என் மாதவராவ்

  11. கொடிக்குழுவின் தலைவர் யார்?

  12. டி.பி.கைத்தான்
    சையது முகமது சாதுல்லா
    ஜெ.பி.கிருபளானி
    ராஜேந்திரபிரசாத்

  13. நெறிமுறை குழுவின் தலைவர் யார்?

  14. கே.என்.முன்சி
    டி.பி.கைத்தான்
    பி.எல். மிட்டல் என்கிற என் மாதவராவ்
    அம்பேத்கர்

  15. .நடைமுறை விதி குழுவின் தலைவர் யார்?

  16. பி.எல். மிட்டல் என்கிற என் மாதவராவ்
    ராஜேந்திரபிரசாத்
    சையது முகமது சாதுல்லா
    பி.என்.ராவ்

  17. வரைவுக்குழுவின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் யார்?

  18. டி.பி.கைத்தான்
    ஜெ.பி.கிருபாளனி
    பி.என்.ராவ்
    பி.எல்.மிட்டல்

  19. பின்வருபவர்களில் வரைவுக்குழுவின் உறுப்பினர் அல்லாதவர் யார்?

  20. என் கோபாலசுவாமி ஐயங்கார்
    அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்
    துர்காபாய் தேஷ்முக்
    சையது முகமது சாதுல்லா

சரியான விடைகளைக்காண

Post a Comment

0 Comments