Homeஅரசியலமைப்பின் முகவுரை - வினாத்தாள் அரசியலமைப்பின் முகவுரை - வினாத்தாள் அரசியலமைப்பின் முகவுரை - வினாத்தாள் admin 0 அரசியலமைப்பின் முகவுரை பாடத்தை இன்னும் படிக்கவில்லையென்றால் இங்கே சென்று படித்துவிட்டு தேர்வெழுதவும். அரசியலமைப்பின் திறவுகோல் என குறிப்பிடப்படுவது எது? சிறப்புக்கூறுகள் அட்டவணைகள் சரத்துகள் முகவுரை இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஜவகர்லால் நேருவின் தீர்மானம் எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது? ஜனவரி 21, 1947 ஜனவரி 22, 1947 ஜனவரி 21, 1946 ஜனவரி 22, 1946 எந்த சட்டத் திருத்தத்தின்படி முகவுரை திருத்தப்பட்டுள்ளளது? 7-வது சட்டத்திருத்தம், 1956 10-வது சட்டத்திருத்தம், 1961 56-வது சட்டத்திருத்தம், 1987 42-வது சட்டத்திருத்தம், 1976 1789 ஆம் ஆண்டு எந்த புரட்சியின்போது சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன முக்கிய முழக்கங்களாக இருந்தன? இத்தாலி சீனா பிரெஞ்சு ரஷ்யா 1789 ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சி எதனை வலியுறுத்தியது ? மக்களாட்சி மதச்சார்பின்மை இறையாண்மை சமதர்மம் முதன்முதலில் அரசாங்கத்தின் மூலம் மதச்சார்பின்மையை நடைமுறைப்படுத்திய ரஞ்சித் சிங் எம்மாநிலத்தவர்? மகாராஷ்டிரா மும்பை பஞ்சாப் குஜராத் இந்திய தேசிய காங்கிரஸ் எந்த ஆண்டு மதசார்பின்மையை அறிமுகப்படுத்தியது? 1878 1898 1888 1868 "இந்திய மக்களாகிய நாம்" என்ற சொற்களுடன் இந்திய அரசமைப்பின் எந்த பகுதி தொடங்குகிறது? அட்டவணைகள் முகவுரை அடிப்படை கடமைகள் குடியுரிமை முகவுரை அரசியலமைப்பின் திறவுகோல் எனக் கூறியவர் யார்? எர்னஸ்ட் பர்கர் பல்கிவாலா கே.எம்.முன்சி கிருஷ்ணசாமி ஐயர் நமது நீண்ட நாள் கனவை முகவுரை பிரதிபலிக்கிறது என்று கூறியவர் யார்? கிருஷ்ணமாச்சாரி விஜயலட்சுமி பண்டிட் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் எர்னஸ்ட் பர்க்கர் சரியான விடைகளைக்காண Tags அரசியலமைப்பின் முகவுரை - வினாத்தாள் Newer Older
Tnpsc | இரட்டுற மொழிதல் | 10 ஆம் வகுப்பு | பொதுத்தமிழ் | 10 th Tamil Seyyul | Irattura Mozhithal | Vendrukaattu