பெருபாரி வழக்கு - வினாத்தாள்


பெருவாரி வழக்கு பாடத்தை படித்து விட்டு  இங்கே தேர்வெழுத வந்தவர்களாக இருந்தால் உடனே தேர்வினை எழுத ஆரம்பிக்கலாம். நேரடியாக இந்தப்பக்கத்திற்கு வந்தவர்களாக இருந்தால், இந்தத் தேர்வினை எழுதும் முன் இங்கே சென்று இந்தப்பாடத்தை ஒருமுறை படித்துவிட்டு தேர்வினை எழுதுங்கள்..


  1. பெருபாரி வழக்கின் தீர்ப்பு வெளியான வருடம்

  2. 1960
    1961
    1962
    1963

  3. வழக்கின் போது பெருபாரி கிராமம் எந்த மாநிலத்தில் இருந்தது?

  4. பீஹார்
    பஞ்சாப்
    மேற்குவங்காளம்
    குஜராத்

  5. பெருபாரி வழக்கின்போது பாகிஸ்தான் பிரதமர் யார்?

  6. அலி ஜின்னா
    நவாஸ் செரீப்
    பெரோஷா நூன்
    பெனாசீர் பூட்டொ

  7. பெருபாரி வழக்கிற்காக சட்டத்திருத்தம் மேற்கொண்ட பகுதி

  8. பகுதி 1
    பகுதி 2
    பகுதி 3 c
    பகுதி 4

  9. பெருவாரி கிராம எல்லை பிரிக்கப்பட்டது எத்தனையாவது சட்ட திருத்தம்?

  10. 4 வது
    5 வது
    8 வது
    9 வது

  11. பெருபாரி வழக்கின்போது இந்திய பிரதமர் யார்?

  12. இந்திராகாந்தி
    நரசிம்மராவ்
    ஜவர்ஹர்லால் நேரு
    லால்பகதூர் சாஸ்திரி

  13. பெருபாரி கிராமத்தை பிரித்துக்கொள்ள இந்தியா பாகிஸ்தான் ஒப்பந்தம் மேற்கொண்ட ஆண்டு

  14. 1948
    1958
    1938
    1968

  15. பெருபாரி கிராமம் எந்த மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமம் ஆகும் ?

  16. மால்டா
    ஜல்பைகுரி
    மால்டா
    பிர்பூம்

  17. இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளை அளவீடு செய்து கொடுக்க நியமிக்கப்பட்ட ஆங்கிலேய அதிகாரியின் பெயர்

  18. மேக்மகோன்
    ஜான் இராட்கிளிப்
    சர் க்ரீக்
    choice4

  19. 100 வது சட்டத்திருத்தத்துடன் தொடர்புடைய நாடு?

  20. நேபாளம்
    வங்கதேசம்
    பூடான்
    இவற்றுள் எவருமில்லை


சரியான விடைகளைக்காண

Post a Comment

0 Comments

தேடித்தேடித் தேர்வேழுதலாம்