பிரம்ம சமாஜம் - கேள்வித்தாள்


பிரம்ம சமாஜம் - வினாக்கள்

 

படித்த பாடத்தை மறந்து விட்டோமா இல்லை மனதில் நிறுத்தி இருக்கிறோமா? என்று தன்னைத்தானே சுய பரிசோதனை செய்ய வந்த அனைவருக்கும் வணக்கம்.பிரம்ம சமாஜம் பாடத்திலிருந்து மட்டும் கீழே 10 வினாக்கள் கேட்டப்பட்டுள்ளன.பிரம்மஞான சபை பாடத்தைத் தெளிவாக படிக்காதவர்கள் இங்கே க்ளிக் செய்து போய் படித்துவிட்டு வந்து தங்களை சுய பரிசோதனை செய்யுங்கள்.படித்தவர்கள் நேரடியாக தேர்வெழுதுங்கள்.தெரிந்த வினாக்களுக்கு விடையளியுங்கள்.  தெரியாத விடைகளை உடன் தெரிந்து கொண்ட பிறகு அடுத்தப் பாடத்திற்கு செல்லுங்கள்.. விடைகளை சரியாக தேர்ந்தெடுக்க வாழ்த்துகள்..

 


  1. ரவீந்தரநாத் தாகூரின் தந்தை யார்?

  2. சத்யேந்திரநாத் தாகூர்
    தேபேந்திரநாத் தாகூர்
    ஹேமேந்திரநாத் தாகூர்
    விஜியேந்திரநாத் தாகூர்

  3. உடன்கட்டை என்னும் சட்டத்தை இயற்றியவர் யார்?

  4. இராஜாராம் மோகன் ராய்
    தேவேந்திரநாத் தாகூர்
    பென்டிங் பிரபு
    அன்னிபெசன்ட்

  5. பிரம்ம சபையை நிறுவியவர் யார்?

  6. இராஜாராம் மோகன் ராய்
    தயானந்த சரஸ்வதி
    அன்னிபெசன்ட்
    ராமகிருஷ்ணர்

  7. ஒரு கடவுள் கோட்பாடு என்ற கொள்கை யாருடையது?

  8. ராமகிருஷ்ணர்
    அன்னிபெசன்ட்
    தயானந்த சரஸ்வதி
    இராஜாராம் மோகன் ராய்

  9. இந்திய பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர் யார்

  10. இராஜாராம் மோகன்ராய்
    தேவேந்திரநாத் தாகூர்
    சந்திர சென்
    அன்னிபெசன்ட்

  11. நவவிதானம் என்று எந்த சமாஜம் பெயர் மாற்றம் பெற்றது?

  12. ஆத்மிய சபை
    பிரம்ம சமாஜம்
    இந்திய பிரம்ம சமாஜம்
    பிரம்மஞான சபை

  13. ஆத்மிய சபா தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

  14. 1814
    1815
    1816
    1817

  15. நவீன இந்தியாவின் விடிவெள்ளி என்று அழைக்கப்படுபவர் யார்?

  16. இராஜாராம் மோகன் ராய்
    தேவேந்திரநாத் தாகூர்
    தயானந்த சரஸ்வதி
    ராமகிருஷ்ணர்

  17. சதி என்னும் உடன்கட்டை ஏறுதலை ஒழித்த வருடம்?

  18. 1827
    1828
    1829
    1830

  19. ஆத்மிய சபாவை நிறுவியவர் யார்?

  20. தயானந்த சரஸ்வதி
    ராமகிருஷ்ணர்
    இராஜாராம் மோகன் ராய்
    அன்னிபெசன்ட்

விடைகளைக்காண இங்கே க்ளிக் செய்யவும்

Post a Comment

0 Comments

தேடித்தேடித் தேர்வேழுதலாம்