பிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டமுறைகள்-வினாத்தாள்



  1. ஆளுநர் முறை எங்கிருந்து பெறப்பட்டது?

  2. இங்கிலாந்து
    1935 அரசுச்சட்டம்
    அயர்லாந்து
    பிரான்ஸ்

  3. அரசுப்பணியாளர் தேர்வாணைய அமைப்பு எங்கிருந்து பெறப்பட்டது?

  4. கனடா
    அமெரிக்கா
    ரஷ்யா
    1935 அரசுச்சட்டம்

  5. இரு அவை முறை எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?

  6. இங்கிலாந்து
    தென்ஆப்பிரிக்கா
    ஆஸ்திரேலியா
    அயர்லாந்து

  7. அடிப்படை உரிமைகள் எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?

  8. ரஷ்யா
    ஜெர்மனி
    அமெரிக்கா
    அயர்லாந்து

  9. அடிப்படை கடமைகள் மற்றும் திட்டமிடல் எங்கிருந்து பெறப்பட்டன?

  10. அயர்லாந்து
    கனடா
    பிரான்ஸ்
    ரஷ்யா

  11. ராஜ்யசபா உறுப்பினர் நியமன முறை எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?

  12. ஜெர்மனி
    அமெரிக்கா
    அயர்லாந்து
    ஆப்பிரிக்கா

  13. நெருக்கடி நிலையின் போது அடிப்படை உரிமைகளை செயலிழக்கும் முறை எங்கிருந்து பெறப்பட்டது?

  14. தென்ஆப்பிரிக்கா
    ஆப்பிரிக்கா
    கனடா
    ஜெர்மனி

  15. 8. ராஜ்யசபா உறுப்பினர் தேர்தல் மற்றும் அரசியலமைப்பு சட்டம் திருத்தம் முறை எந்த நாட்டின் அரசியலம

  16. பிரான்ஸ்
    அமெரிக்கா
    தென்னாப்பிரிக்கா
    ரஷ்யா

  17. சுதந்திரம் , சமத்துவம், சகோதரத்துவம் போன்றவை எங்கிருந்து பெறப்பட்டு முகவுரையில் சேர்க்கப்பட்டன?

  18. கனடா
    ஆஸ்திரேலியா
    பிரான்ஸ்
    அயர்லாந்து

  19. கூட்டாட்சி முறை எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?

  20. பிரான்ஸ்
    ஜெர்மனி
    1935 அரசுச்சட்டம்
    கனடா

சரியான விடைகளைக்காண

Post a Comment

0 Comments

தேடித்தேடித் தேர்வேழுதலாம்