பகுதிகள் மற்றும் சரத்துக்கள் - Test

பகுதிகள் மற்றும் சரத்துக்கள் பாடத்தை படித்து விட்டு இங்கே தேர்வெழுத வந்தவர்களாக இருந்தால் உடனே தேர்வினை எழுத ஆரம்பிக்கலாம். நேரடியாக இந்தப்பக்கத்திற்கு வந்தவர்களாக இருந்தால், இந்தத் தேர்வினை எழுதும் முன் இங்கே சென்று இந்தப்பாடத்தை ஒருமுறை படித்துவிட்டு தேர்வினை எழுதுங்கள்..



  1. இந்திய அரசியலமைப்பு ஆரம்பிக்கப்பட்ட போது எத்தனை பகுதிகள் இருந்தன?

  2. 19
    20
    21
    22

  3. மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் பெயர் மற்றும் எல்லை குறித்து கூறும் பகுதி எது?

  4. பகுதி 4
    பகுதி 3
    பகுதி 2
    பகுதி 1

  5. இந்திய அரசியலமைப்பின் பகுதி 2 எந்த உரிமை பற்றி விவரிக்கிறது?

  6. அடிப்படை உரிமைகள்
    முகவுரை
    அரசு நெறிமுறைக்கோட்பாடு
    குடியுரிமை

  7. சரத்துகள் 12 முதல் 35 வரை எந்த பகுதியை குறிக்கிறது?

  8. அடிப்படை உரிமைகள்
    மாநில பெயர் மற்றும் எல்லை
    குடியுரிமை
    அடிப்படை கடமைகள்

  9. அரசு நெறிமுறைக் கோட்பாடு எந்த நாட்டின் அரசமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது?

  10. இங்கிலாந்து
    அமெரிக்கா
    அயர்லாந்து
    ஆப்பிரிக்கா

  11. 42வது சீர்திருத்தம் 1976 மூலம் இணைக்கப்பட்ட அடிப்படை கடமைகள் அரசியலமைப்பின் எத்தனையாவது பகுதி ?

  12. 14 ஏ
    9 ஏ
    4 ஏ
    9 பி

  13. இந்திய அரசியலமைப்பின் 7-வது பகுதி எந்த சட்டத்திருத்தத்தின்மூலம் நீக்கப்பட்டது?

  14. 7-வது சட்டத்திருத்தம், 1956
    42-வது சட்டத்திருத்தம், 1976
    24-வது சட்டத்திருத்தம், 1971
    44-வது சட்டத்திருத்தம், 1978

  15. பகுதி 14 ஏ இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதியை விவரிக்கிறது?

  16. தேர்தல்
    மத்திய மாநில உறவுகள்
    கூட்டுறவு சங்கம்
    தீர்ப்பாயங்கள்

  17. தேர்தல் பற்றி கூறும் பகுதி எது?

  18. XIV
    XV
    XVI
    X

  19. பகுதி XX இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதியை பற்றி விவரிக்கிறது?

  20. ஆட்சி மொழிகள்
    அவசர நிலை பிரகடனம்
    சட்டத்திருத்தம்
    தற்காலிக இடைக்கால சிறப்பு அதிகாரங்கள்

சரியான விடைகளைக் காண

Post a Comment

0 Comments

தேடித்தேடித் தேர்வேழுதலாம்