அரசியலமைப்பு அட்டவணைகள் - வினாத்தாள்

அரசியலமைப்பு அட்டவணைகள் பாடத்தை படித்து விட்டு இங்கே தேர்வெழுத வந்தவர்களாக இருந்தால் உடனே தேர்வினை எழுத ஆரம்பிக்கலாம். நேரடியாக இந்தப்பக்கத்திற்கு வந்தவர்களாக இருந்தால், இந்தத் தேர்வினை எழுதும் முன் இங்கே சென்று இந்தப்பாடத்தை ஒருமுறை படித்துவிட்டு தேர்வினை எழுதுங்கள்..  1. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட போது எத்தனை அட்டவணைகள் இருந்தன?

 2. 7
  8
  9
  6

 3. ஒன்பதாவது அட்டவணை எந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மூலம் சேர்க்கப்பட்டது?

 4. 1-வது சட்டத்திருத்தம்
  2-வது சட்டத்திருத்தம்
  3-வது சட்டத்திருத்தம்
  4-வது சட்டத்திருத்தம்

 5. 11-வது அட்டவணை எதைப்பற்றி கூறுகிறது?

 6. மொழிகள்
  பஞ்சாயத்து
  பட்டியல்கள்
  நகராட்சி

 7. மாநிலங்களின் பெயர் மற்றும் எல்லை பற்றி எந்த அட்டவணை கூறுகிறது?

 8. 2
  3
  1
  4

 9. மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு பற்றி கூறும் அட்டவணை எது?

 10. 5
  6
  7
  8

 11. எட்டாவது அட்டவணை எதைப் பற்றி கூறுகிறது?

 12. பட்டியல்கள்
  பல்வேறு வகைச்சட்டங்கள்
  நகராட்சி
  மொழிகள்

 13. 71-வது சட்டத்திருத்தம் 1992 மூலம் எத்தனை மொழிகள் 8வது அட்டவணையில் சேர்க்கப்பட்டன?

 14. 2
  3
  4
  5

 15. கட்சித்தாவல் தடைச்சட்டம் பற்றி கூறும் அட்டவணை எது?

 16. 5-வது அட்டவணை
  6-வது அட்டவணை
  9-வது அட்டவணை
  10-வது அட்டவணை

 17. இந்தியாவில் முதன்முதலாக பஞ்சாயத்து முறை அமலுக்கு வந்த மாநிலம் எது?

 18. பஞ்சாப்
  மும்பை
  குஜராத்
  ராஜஸ்தான்

 19. 12வது அட்டவணை பற்றி கூறும் சரத்து எது?

 20. 243 டபிள்யூ
  4 ஏ
  14 ஏ
  243 ஜி

சரியான விடைகளைக் காண

Post a Comment

0 Comments