கோலக்நாத் வழக்கு - வினாத்தாள்

கோலக்நாத் வழக்கு பாடத்தை படித்து விட்டு இங்கே தேர்வெழுத வந்தவர்களாக இருந்தால் உடனே தேர்வினை எழுத ஆரம்பிக்கலாம். நேரடியாக இந்தப்பக்கத்திற்கு வந்தவர்களாக இருந்தால், இந்தத் தேர்வினை எழுதும் முன் இங்கே சென்று இந்தப்பாடத்தை ஒருமுறை படித்துவிட்டு தேர்வினை எழுதுங்கள்..  1. கோலக்நாத் வழக்கு எந்த மாநில அரசுடன் தொடர்புடையது?

 2. கேரளா
  பஞ்சாப்
  கர்நாடகா
  குஜராத்

 3. கோலக்நாத் வழக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள எந்த நகரத்தில் நடைபெற்றது?

 4. அம்ரிஸ்டர்
  குர்தஸ்புர்
  லூதியானா
  ஜலந்தர்

 5. கோலக்நாத் வழக்கு எந்த வகையான வழக்கு?

 6. சமூக நல வழக்கு
  நிலம் கையகப்படுத்துதல்
  குற்ற வழக்கு
  உரிமை மீறல்

 7. எத்தனை ஏக்கர் நிலம் கோலக்நாத் மற்றும் ஹென்றி வில்லியம் ஆகிய சகோதர்களுக்கு சொந்தமானது?

 8. 300 ஏக்கர்
  400 ஏக்கர்
  500 ஏக்கர்
  600 ஏக்கர்

 9. எத்தனை ஏக்கர் நிலத்தை கோலக்நாத் குடும்பத்தினருக்கு பஞ்சாப் மாநில அரசு கொடுத்தது?

 10. 20 ஏக்கர்
  30 ஏக்கர்
  40 ஏக்கர்
  50 ஏக்கர்

 11. எத்தனை ஏக்கர் நிலத்தை பஞ்சாப் அரசு நிலசீர்திருத்தச் சட்டத்திபடி 1953-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது?

 12. 420 ஏக்கர்
  450 ஏக்கர்
  460 ஏக்கர்
  470 ஏக்கர்.

 13. கோலக்நாத் வழக்கு எந்த ஆண்டு மேல்முறையீட்டிற்காக உச்ச நீதிமன்றம் சென்றது?

 14. 1955
  1960
  1965
  1970

 15. கோலக்நாத் குடும்பத்தினர் இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவினை மேற்கோளாக காட்டினர்?

 16. சட்டப்பிரிவு 31
  சட்டப்பிரிவு 32
  சட்டப்பிரிவு 33
  சட்டப்பிரிவு 34

 17. இந்திய அரசியலமைப்பு தனது குடிமக்களுக்கு வழங்கிய சொத்துரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை, சட்டம் மூலம் பறிப்பதற்கோ, கட்டுப்படுத்துவதற்கோ இந்திய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என எந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது?

 18. 1965
  1966
  1967
  1968

 19. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 31-இல் கொண்டு வரப்பட்ட எந்த சட்டத்திருத்தத்தின் மூலம் தனியார் நிலத்தையோ, அசையாத சொத்துக்களையோ பொது நலனுக்காக அரசு கையப்படுத்தும் போது இழப்பீட்டுத்தொகையை முடிவு செய்யும் இறுதி அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு என்று உறுதி செய்யப்பட்டது?

 20. 12-வது சட்டத்திருத்தம், 1962
  44-வது சட்டத்திருத்தம், 1978
  25-வது சட்டத்திருத்தம், 1972
  53-வது சட்டத்திருத்தம், 1987

விடைகளைக்காண

Post a Comment

0 Comments

தேடித்தேடித் தேர்வேழுதலாம்